விமலுக்கு இரண்டாவது குழந்தை!

விமலுக்கு இரண்டாவது குழந்தை!

செய்திகள் 9-Jan-2014 10:55 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

விமலுக்கு இரண்டாவது குழந்தை! தற்போது நிறைய படங்களை கையில் வைத்துக்கொண்டு பிசியாக நடித்து வருபவர்களில் விமலும் ஒருவர்! இவர் நடிப்பில் அடுத்து, ‘புலிவால்’, ‘நேற்று இன்று’, ‘இரணாடவது படம்’ என மூன்று படங்கள் ரிலீசாகவிருக்கிறது. அத்துடன், ‘வெயிலோடு விளையாடு’, ‘அஞ்சல’, ‘மஞ்சப்பை’ மற்றும் சில படங்களில் பிசியாக நடித்து வருகிறார் விமல்! திருமணமான விமலுக்கு ஏற்கெனவே ஒரு ஆண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் இன்று விமலுக்கு மீண்டும் ஒரு ஆண் குழந்தைப் பிறந்துள்ளது. முதல் குழந்தை பிறந்த ராசியோ என்னவோ, அன்றிலிருந்து விமல் கையில் நிறைய படங்கள்தான்! இப்போது இரண்டாவதாகவும் ஒரு ஆண் குழந்தைக்கு தந்தையாகி இருப்பதால டபுள் சந்தோஷத்தில் இருக்கிறார் விமல்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பஞ்சுமிட்டாய் ட்ரைலர்


;