‘வீரம்’ படத்துக்கு வானுயர கட்-அவுட்!

‘வீரம்’ படத்துக்கு வானுயர கட்-அவுட்!

செய்திகள் 8-Jan-2014 10:47 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

அஜித் நடித்துள்ள, ’வீரம்’ படத்தின் ‘கவுன்ட் டவுன்’ ஸ்டார்ட் ஆகிவிட்ட நிலையில் படத்தை கொண்டாட தயாராகி விட்டார்கள் ‘தல’ ரசிகர்கள்! தமிழகம் முழுக்க அஜித்தின் கட்-அவுட் வைத்து அசத்த நினைத்துள்ள ’தல’யின் ரசிகர்கள் ஆங்காங்கே பிரம்மாண்ட ‘கட்-அவுட்’களை வைத்து வருகிறார்கள்! இதில் ஹைலைட்டாக நெல்லையில் உள்ள பாம்பே தியேட்டர் முன்பு ‘வீரம்’ வெள்ளை வேட்டி - சட்டை அஜித்தின் கிராமத்து கெட்-அப் கட்-அவுட் வைக்கப்பட்டுள்ளது. இந்த கட்-அவுட் 90 அடி உயரம் கொண்டது! இந்த பிரம்மாண்ட கட்-அவுட் விஷயம் தான் இப்போது டுவிட்டரில் அஜித் ரசிகர்களின் அசத்தல் டுவீட்டாக வலம் வந்து கொண்டிருக்கிறது!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தானா சேர்ந்த கூட்டம் - சொடக்கு பாடல் டீசர்


;