ஹேப்பி பர்த்டே ஹாரிஸ் ஜெயராஜ்!

ஹேப்பி பர்த்டே ஹாரிஸ் ஜெயராஜ்!

செய்திகள் 8-Jan-2014 10:29 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

ஹாரிஸ் ஜெயராஜ்! தற்போதைய தமிழ் சினிமாவின் மோஸ்ட் வான்டட் இசை அமைப்பாலர்! இசை என்பது தெய்வீக வரம்! இசையின் அந்த தெய்வீக தன்மையை உணர்ந்து வித்தியாசமான முறையில் தனக்கென்று ஒரு தனி பாணியை வகுத்துக் கொண்டு பல வெற்றிப் படங்களுக்கு இசை அமைத்து வருபவர் ஹாரிஸ்! தன் இனிய இசையால் ஏராளமான ரசிகர்களின் நெஞ்சங்களில் குடிகொண்டு வாழ்ந்து வரும் ஹாரிஸ் ஜெயராஜுக்கு இன்று இனிய பிறந்த நாள்! இந்த இனிய நாளில் அவரை வாழ்த்துவதில் ‘டாப் 10 சினிமா’வும் பெருமிதம் கொள்கிறது. விஷ் யூ ஹேப்பி பர்த்டே ஹாரிஸ் ஜெயராஜ்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கூட்டாளி - டிரைலர்


;