ஹேப்பி பர்த்டே பிபாஷா!

ஹேப்பி பர்த்டே பிபாஷா!

செய்திகள் 7-Jan-2014 12:26 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

’சச்சின்’ படத்தில் விஜய்யுடன் நடித்தவர் பிபாஷா பாசு! பாலிவுட்டின் பிரபல கவர்ச்சி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வரும் இவர், ஏராளமான ஹிந்திப் படங்களில் நடித்திருக்கிறார். இவரது கவர்ச்சியையும், நடிப்பையும் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் 2003-ல் வெளியான, ‘ஜிசம்’ என்ற ஒரு படம் போதும்! இன்னமும் பாலிவுட் சினிமா ரசிகர்களின் கனவு தேவதையாக திகழ்ந்து வரும் ’கொல்கத்தா’ அழகி பிபாஷாவுக்கு இன்று ஹேப்பி பர்த்டே! அழகு மயில் பிபாஷாவுக்கு ஹேப்பி பர்த்டே விஷஸ் சொல்வதில் ‘டாப் 10 சினிமா’வும் மகிழ்ச்சி அடைகிறது!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அலோன் - டிரைலர்


;