கமல் முத்தப் புரட்சி?

கமல் முத்தப் புரட்சி?

செய்திகள் 7-Jan-2014 2:32 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம் 2’ படம் விரைவில் ரிலீசாகவிருக்கிறது. ‘விஸ்வரூபம்’ முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் மீது பெரிய எதிர்பார்ப்பு உருவாகி இருப்பதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பை முழுவதுமாக பூர்த்தி செய்யும் விதமாக கமல்ஹாசன் படத்தில் பல புதுமைகளையும், கதையில் வலுவையும் சேர்த்துள்ளாராம்.

அத்துடன் இரண்டாம் பாகத்தில் ரொமான்டிக் காட்சிகளுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்திருக்கிறாராம். அதில் கமல்ஹாசன் – ஆன்ட்ரியா சம்பந்தப்பட்ட ‘லிப் லாக்’ காட்சி ரசிகர்களுக்கு சரியான விருந்தாக அமையப் போகிறது என்கிறது விவரம் தெரிந்த கோலிவுட் வட்டாரம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அவள் - டிரைலர்


;