’சிக்ஸ் பேக்’ அரவிந்த சாமி!

’சிக்ஸ் பேக்’ அரவிந்த சாமி!

செய்திகள் 6-Jan-2014 6:02 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

கடல்’ படத்திற்குப் பிறகு எந்த தமிழ் படத்திலும் நடிக்க கமிட் ஆகாத அரவிந்த சாமி அடுத்து தமிழ், ஹிந்தி என இரு மொழிகளில் உருவாகும் ஒரு படத்தில் நடிக்க ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறார். இந்தப் படத்தை பாலிவுட்டின் பிரபல இயக்குனர் மகேஷ் மஞ்ரேக்கர் இயக்குகிறார். வித்தியாசமான கதை களத்துடன் உருவாக இருக்கும் படமாம் இது! இந்தப் படத்திற்காக அரவிந்த சாமி தன் உடம்பை மெருகேற்றுவதற்காக தினமும் கடுமையான உடற்பயிற்சி, ஆறு வேளை சத்தான உணவு உண்டு வருகிறார்.

இப்படி, கடந்த இரண்டு மாதங்களாக கடுமையாக ஹோம் ஒர்க் செய்து பார்ப்போரை வியக்க வைக்கும் வண்ணம் தன் உடம்பை மெருகேற்றி உள்ளார் அரவிந்தசாமி! ஆனால் இந்த கெட்-அப் ஹீரோவுக்கான கெட்-அப்பா இல்லை வில்லனுக்கான கெட்-அப்பா என்பது சஸ்பென்ஸ்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சதுரங்க வேட்டை 2 மோஷன் போஸ்டர்


;