‘லைஃப் ஆஃப் பை’ நாயகிக்கு திருமணம்!

‘லைஃப் ஆஃப் பை’ நாயகிக்கு திருமணம்!

செய்திகள் 6-Jan-2014 10:46 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

ஆஸ்கர் விருது பெற்ற ‘லைஃப் ஆஃப் பை’ படத்தில் நடித்தவர் ஷ்ராவந்தி சாய்நாத். இவர் சென்னையை சேர்ந்த சமூக ஆர்வலர் சமீர் பரத் ராம் என்பவரை காதலித்து வந்தார். இந்நிலையில் இவர்கள் இருவரும் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டுள்ளனர். மிக எளிமையாக நடந்த இந்த திருமணத்தில் இருவரது நெருங்கிய நண்பர்களும், குடும்பத்தினரும் மட்டுமே கலந்துகொண்டுள்ளனர். ‘லைஃப் ஆஃப் பை’ படத்திற்குப் பிறகு ஒரு சில தமிழ் படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ள ஷ்ராவந்தி தொடர்ந்து சினிமாவில் நடிப்பாராம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;