பிரபல நடிகர் தற்கொலை!

பிரபல நடிகர் தற்கொலை!

செய்திகள் 6-Jan-2014 10:28 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

தெலுங்கின் முன்னணி இளம் ஹீரோக்களில் ஒருவராக திகழ்ந்தவர் உதய் கிரண்! தெலுங்கில் 16 படங்களில் நடித்திருக்கும் இவர், தமிழில் பாலசந்தர் இயக்கிய ‘பொய்’, கலைஞரின் கதை, வசனத்தில் உருவான ‘பெண்சிங்கம்’ மற்றும் ‘வம்புச்சண்டை’ ஆகிய மூன்று தமிழ் படங்களிலும் நடித்திருக்கிறார். இவர் நேற்று இரவு தனது வீட்டில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்டார். குடும்பத்தில் ஏற்பட்ட சில பிரச்சனைகளால் இவர் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. இவருடைய மறைவு தெலுங்கு திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;