ஃபிப்ரவரி 15-ல் கோச்சடையான்!

ஃபிப்ரவரி 15-ல் கோச்சடையான்!

செய்திகள் 6-Jan-2014 10:18 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

ரஜினிகாந்தின் ‘கோச்சடையான்’ திரைப்படம் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கும் ரசிகர்களுக்கு இதோ உறுதியான ஒரு செய்தி! ஏற்கெனவே இந்தப் படம் தீபாவளிக்கு ரிலீசாகிறது, ரஜினியின் பிறந்த நாளையொட்டி வெளியாகிறது, பொங்கலுக்கு ரிலீசாகிறது என்று வரிசையாக பல தேதிகள் குறிப்பிடப்பட்டு, அந்த தேதிகளில் படம் வெளியாகாமல் ரசிகர்களை ஏமாற்றியுள்ள நிலையில் இப்போது படத்தின் ஆடியோ வெளியீட்டு தேதியையும், படத்தோட ரிலீஸ் தேதியையும் அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.

‘கோச்சடையான்’ படத்தின் அடியோவை வருகிற ஃபிப்ரவரி 15-ஆம் தேதியும் படத்தை வருகிற தமிழ் புத்தாண்டு தினத்தன்றும் வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள். ஆக, ரசிர்கர்களுக்கு காதலர் தின கொண்டாட்டத்துடன் ‘கோச்சடையான்’ படப் பாடல்கள் பரிசாக கிடைக்கவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

2.௦ மேக்கிங் வீடியோ - பார்ட் II


;