எல்லாப் புகழும் இறைவனுக்கே!

எல்லாப் புகழும் இறைவனுக்கே!

செய்திகள் 6-Jan-2014 10:07 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

இந்திய திரையுலகில் மட்டுமல்லாமல், ஹாலிவுட் திரையுலகிலும் தன் திறமையால் அனைவரையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் ‘இசைப்புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான். ஆஸ்கரை தொட்டு இந்திய சினிமாவுக்கே குறிப்பாக தமிழ் சினிவாவுக்கு பெருமை சேர்த்த இந்த தமிழனின் சாதனைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. புகழில், பொருளாதார ரீதியில் எவ்வளவு பெரிய உச்சத்தைத் தொட்டாலும், எளிமைக்கும், அடக்கத்துக்கும் இவரை முன்னுதாரணமாக சொல்லலாம்!

சினிமாவில் பல சாதனைகள் படைத்த, இன்னும் பல சாதனைகள் படைக்க பயணித்துக் கொண்டிருக்கும் ‘இசைப்புயல்’ ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இன்று இனிய பிறந்த நாள்! ஓராயிரம் பூங்கொத்துக்களோடு அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை சொல்வதில் ‘டாப் 10 சினிமா’வும் பெரும் மகிழ்ச்சி அடைகிறது. எல்லா புகழும் இறைவனுக்கே!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நெஞ்சில் துணிவிருந்தால் - டீசர்


;