‘பீட்சா’ நாயகியுடன் வைபவ்!

‘பீட்சா’ நாயகியுடன் வைபவ்!

செய்திகள் 4-Jan-2014 4:31 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

’கேமியோ ஃபிலிம்ஸ’ நிறுவனம் சார்பில் சி.ஜே.ஜெயகுமார் தயாரிக்கும் படம் ‘டமால் டுமீல்’. இந்தப் படத்தில் வைபவ், ரம்யா நம்பீசன் ஜோடியாக நடிக்க, அறிமுக இயக்குனர் ஸ்ரீ இயக்குகிறார். தமன் இசை அமைக்கும் இந்தப் படத்திற்காக பிரபல பாப் பாடகி உஷா உதுப் தீம் சாங் ஒன்றை பாடியிருக்கிறார். இந்த தீம் சாங் விரைவில் யு-ட்யூபில் வெளியாக இருக்கிறது. விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடந்துவரும் இப்படத்தின் ஒளிப்பதிவு பொறுப்பை ஆர்.எம்.எட்வின் சகாய் ஏற்றிருக்கிறார். காமெடி கலந்த ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக உருவாகி வருகிறது ’டமால் டுமீல்’.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மாவீரன் கிட்டு - கண்ணடிக்கல பாடல் வீடியோ


;