‘குள்ளநரிக்கூட்டம்’ இயக்குனரின் அடுத்த படம்!

 ‘குள்ளநரிக்கூட்டம்’ இயக்குனரின் அடுத்த படம்!

செய்திகள் 4-Jan-2014 2:56 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

விஷ்ணு விஷால், ரம்யா நம்பீசன் ஜோடியாக நடித்த, ‘குள்ளநரிக் கூட்டம்’ படத்தை இயக்கிய ஸ்ரீபாலாஜி இயக்கும் படம் ‘எங்க காட்டுல மழை’. இந்தப் படத்தில் அப்புக்குட்டி முக்கிய கேரக்டர் ஒன்றில் நடிக்கிறார். கதாநாயகனாக புதுமுகம் ஒருவர் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் துவங்கியது. ‘வள்ளி ஆர்.ஃபிலிம்ஸ்’ நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு நா.முத்துக்குமார் பாடல்கள் எழுதுகிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மாவீரன் கிட்டு - கண்ணடிக்கல பாடல் வீடியோ


;