நயனுடன் ஃபாரினுக்குச் செல்லும் பாண்டிராஜ்!

நயனுடன் ஃபாரினுக்குச் செல்லும் பாண்டிராஜ்!

செய்திகள் 4-Jan-2014 12:00 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘பசங்க’, ‘மெரீனா’, ’கேடி பில்லா கில்லாடி ரங்கா’, ‘வம்சம்’ ஆகிய படங்களை இயக்கிய பாண்டிராஜ், இதுவரை எந்தப் படத்தின் படப்பிடிப்பையும் வெளிநாட்டில் வைத்துக்கொண்டதில்லை! முதன் முறையாக சிம்பு, நயன்தாரா ஜோடியாக நடிக்கும் பெயரிடப்படாத படத்தின் பாடல் காட்சியின் படப்பிடிப்புக்காக வெளிநாடு செல்ல இருக்கிறார் பாண்டிராஜ்! தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னை அருகே உள்ள ஊரப்பாக்கத்தில் நடந்துவருகிறது. இதைத் தொடர்ந்து பெங்களூருவிலும், அதன் பிறகு வெளிநாட்டிலும் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளார் பாண்டிராஜ்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அன்பானவன் அசராதவன் அடங்காதவன் - டீசர்


;