சிம்ரனின் புது காதலன்!

சிம்ரனின் புது காதலன்!

செய்திகள் 4-Jan-2014 10:53 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

திருமணத்திற்குப் பிறகு சினிமாவில் நடிப்பதை தவிர்த்துக்கொண்டு, ஒரு சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மட்டும் கலந்துகொண்டு நடித்து வந்த சிம்ரன். நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடித்திருக்கும் ஹிந்தி படம் ‘பேண்ட் பாஜா பாரத்’. திருமணத்திற்குப் பிறகு கொஞ்சம் குண்டான சிம்ரன் இந்தப் படத்தில் நடிப்பதற்காக கடுமையான உடற்பயிற்சியை செய்து தன் உடம்பை குறைத்துக் கொண்டு, ‘சிலிம்’ சிமரனாக மாறி படத்தில் நானியை ஒரு தலையாகக் காதலிக்கும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படம்தான் தமிழில் ‘ஆஹா கல்யாணம்’ என்ற பெயரில் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு விரைவில் ரிலீசாகவிருக்கிறது. தொடர்ந்து நடிக்க வாய்ப்பு கிடைத்தால் சினிமாவிலும் நடிக்க ரெடியாம் சிம்ரன்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

எங்க காட்டுல மழை - டிரைலர்


;