‘ராஜா ராணி’ 100 நாள் சாதனை!

‘ராஜா ராணி’ 100 நாள் சாதனை!

செய்திகள் 4-Jan-2014 10:33 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

அறிமுக இயக்குனர் அட்லி இயக்கத்தில் ஆர்யா, ஜெய், நயன்தாரா, நஸ்ரியா, சத்யராஜ் முதலானோர் நடித்து, ’ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ்’ நிறுவனம் சார்பில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தயாரித்த படம் ’ராஜா ராணி’. தமிழ் சினிமாவில் மாறுபட்ட விளம்பர யுக்திகளோடும், கதை சொல்லுதலோடும் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்று இன்றுடன் 100-ஆவது நாளை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது ‘ராஜா ராணி’. இன்றுள்ள சூழ்நிலையில் ஒரு படம் 100 நாட்களை கடந்து ஓடுவது என்பது அரிதான விஷயம்! ‘ராஜா ராணி’ அந்த சாதனையை புரிந்துள்ளது! ‘ராஜா ராணி’ படக்குழுவினருக்கு ‘டாப் 10 சினிமா’வின் வாழ்த்துக்கள்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சொல்லிவிடவா - டீசர்


;