சின்னி ஜெயந்துக்கு டாக்டர் பட்டம்!

சின்னி ஜெயந்துக்கு டாக்டர் பட்டம்!

செய்திகள் 3-Jan-2014 12:29 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

சின்னி ஜெயந்த், நடிகர் மட்டுமல்லாமல் சிறந்த மிமிக்ரி கலைஞரும் கூட! கடந்த 30 ஆண்டு காலமாக தமிழ் திரையுலகில் இருந்துவரும் சின்னி ஜெயந்த் 300 படங்களுக்கும் மேல் நடித்திருக்கிறார். ஒரு சில படங்களை இயக்கி தயாரித்தும் இருக்கிறார். அத்துடன் பல குரல் ஆராய்ச்சியும் செய்து வருகிறார். சின்னி ஜெயந்தின் இந்த சேவைகளை பாராட்டி சர்வதேச திறந்தவெளி மாற்று மருத்துவ பல்கலைக்கழகம் அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கி இருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;