‘ஏய்’ இரண்டாம் பாகம்!

‘ஏய்’ இரண்டாம் பாகம்!

செய்திகள் 3-Jan-2014 12:17 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

ஏற்கெனவே ஹிட் ஆன சில படங்களின் இரண்டாம் பாகங்கள் உருவாகி வருகிற சீசன் இது. அந்த வரிசையில் சரத்குமார் நடிப்பில், வெங்கடேஷ் இயக்கி வெற்றி பெற்ற ‘ஏய்’ படத்தின் இரண்டாம் பாகமும் உருவாக இருக்கிறது. இந்தப் படத்தில் சரத்குமார் முற்றிலும் மாறுபட்ட ஒரு கெட்-அப்பில் நடிக்கிறார்.

இதற்காக ஹாலிவுட்டில் இருந்து மேக்-அப் மேன் ஒருவர் பிரத்தியேகமாக வரவழைக்கப்பட இருக்கிறார். இந்த இரண்டாம் பாகத்தில் முதல் பாகத்தில் நடித்த சில கலைஞர்களும் நடிக்க இருக்கிறார்கள்! முதல் பாகத்தில் சரத்குமாருக்கு ஜோடியாக நமீதா நடித்திருந்தார் என்பது உங்களுக்கு நினைவிருக்கலாம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

விக்ரம் வேதா - டீசர்


;