ஹேப்பி பர்த்டே சைந்தவி!

ஹேப்பி பர்த்டே சைந்தவி!

செய்திகள் 3-Jan-2014 12:07 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

பல சூப்பர் ஹிட் பாடல்களை பாடியவர் சைந்தவி. ‘அந்நியன்’ படத்தில் இடம்பெற்ற ‘அண்டங்காக்கா கொண்டைக்காரி’ பாடல் முதல் ‘அடடா மழையடா….’, ‘யாரோ இவன்….’ என துவங்கும் பல பாடல்களை இவர் குரலில் கேட்டு நாம் மகிழ்ந்திருக்கிறோம். இவர் காதலித்து வந்த இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமாரை கடந்த வருடம் தான் திருமணம் புரிந்துகொண்டார்! தன் காதல் கணவருடன் இப்போது மகிழ்ச்சியுடன் வாழ்ந்துவரும் சைந்தவிக்கு இன்று இனிய பிறந்த நாள்! இந்த இனிய நாளை கொண்டாடி மகிழும் சைந்தவிக்கு, ‘டாப் 10 சினிமா’வும் தனது பிறந்த நாள் வாழ்த்துக்களை சொல்லி கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறது!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ராஜதந்திரம் வீடியோ பாடல்


;