‘ஜில்லா’ டீஸர் சாதனை!

 ‘ஜில்லா’ டீஸர் சாதனை!

செய்திகள் 3-Jan-2014 12:08 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

நேசன் இயக்கத்தில் விஜய், மோகன்லால், காஜல் அகர்வால நடித்து ‘சூப்பர் குட் ஃபிலிம்ஸ்’ நிறுவனம் தயரித்துள்ள ‘ஜில்லா’ படம் வருகிற 10 தேதி உலகம் முழுக்க ரிலீசாகவிருக்கிறது அல்லவா? இப்படம் கோலிவுட்டில் மட்டுமல்லாது, தென்னிந்திய சினிமா உலகம் முழுக்க பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. ரசிகர்களிடத்தில் இந்தப் படத்திற்கு எப்படிப்பட்ட எதிர்பார்ப்பு இருந்து வருகிறது என்பதற்கு சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் டீஸரை க்ளிக் பண்ணியவர்களின் எண்ணிக்கையே அத்தாட்சி! அதாவது டீஸர் வெளியான இரண்டு நாட்களில் 10,71,657 பேர் பார்த்திருக்கிறார்கள்! இது ஒரு சாதனை தான்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சைத்தான் புதிய - வீடியோ


;