அனிருத்தை கவர்ந்த ஆக்கோ!

அனிருத்தை கவர்ந்த ஆக்கோ!

செய்திகள் 2-Jan-2014 11:23 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘ரெபெல் ஸ்டுடியோஸ்’ நிறுவனம் சார்பில் தீபன் பூபதி, ரதீஷ் வேலு தயாரிக்கும் படம் ’ஆக்கோ’. வித்தியாசமான தலைப்போடு உருவாகி வரும் இந்தப் படம், மூன்று ஆர்வக்கோளாறு இளைஞர்களின் ஆரவத்தால் ஒரு இரவில் நடக்கும் சம்பவங்கள் தான் படத்தின் கதை என்கிறார் இந்தப் படத்தை இயக்கும் ஷ்யாம். இந்தப் படத்தின் கதையை கேட்டு வியந்த இசை அமைப்பாளர் அனிருத், ‘நல்ல கதை’, என்று கூறி மிகச் சிறந்த பாடல்களை இசை அமைத்து கொடுத்திருக்கிறார். தனிப்பட்ட முறையில் தனி சிரத்தை எடுத்து இப்படத்தின் பாடல்களை உருவாக்கி இருக்கிறாராம் அனிருத்! பாடல்கள் மிகச் சிறந்த முறையில் வந்திருப்பதால் அனிருத்தை மையப்படுத்தி நேற்று இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிட்டிருந்தார்கள் ’ஆக்கோ’ படக்குழுவினர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

விவேகம் - டிரைலர்


;