5-ஆம் தேதி புலிவால்!

5-ஆம் தேதி புலிவால்!

செய்திகள் 2-Jan-2014 10:57 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

விமல், பிரசன்னா, அனன்யா, இனியா முதலானோர் முக்கிய கேரக்டர்களில் நடித்து மாரிமுத்து இயக்கியிருக்கும் படம், ‘புலிவால்’. இந்தப் படத்திற்கு என்.ஆர்.ரகுநந்தன் இசை அமைத்திருக்கிறார். மலையாளத்தில் வெளியாகி வெற்றிபெற்ற, ‘சாப்பாக்குரிசு’ திரைப்படத்தின் ரீ-மேக் ஆக உருவாகியிருக்கும் புலிவால் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற 5 –ஆம் தேதி சென்னையில் நடைபெறவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

துப்பறிவாளன் - டிரைலர்


;