‘ஜில்லா’வுக்கு 'U' சான்றிதழ்!

‘ஜில்லா’வுக்கு 'U' சான்றிதழ்!

செய்திகள் 2-Jan-2014 10:43 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

விஜய், மோகன்லால் நடித்திருக்கும், ‘ஜில்லா’ வருகிற 10-ஆம் தேதி ரிலீசாகவிருக்கிறது! பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படத்தை ‘சூப்பர்குட் ஃபிலிம்ஸ்’ நிறுவனம சார்பில் ஆர்.பி.சௌத்ரி தயாரிக்க, நேசன் இயக்கியிருக்கிறார். சமீபத்தில் இந்தப் படத்தை பார்த்த தணிக்கைக் குழுவினர் படத்திற்கு, 'U' சான்றிதழ் வழங்கியிருக்கிறார்கள். ‘சூப்பர் குட் ஃபிலிம்ஸ்’ நிறுவனம் திரைப்படங்களை தயாரிக்க துவங்கி 25 ஆண்டுகள் ஆகிறது. இந்த நிறுவனத்தின் 85-ஆவது தயாரிப்பாக ’ஜில்லா’ படம் ரிலீசாகவிருப்பது. .

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கவலை வேண்டாம் - டீசர் 2


;