2013ல் மறைந்த பிரபலங்கள்!

2013ல் மறைந்த பிரபலங்கள்!

செய்திகள் 31-Dec-2013 5:40 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

மகிழ்ச்சியும் துக்கமும் கலந்ததுதான் வாழ்க்கை என்பதை கடந்த வருடமும் ரசிகர்களுக்கு நினைவூட்டின பல பிரபலங்களின் மரணங்கள். கடந்த 2013ஆம் வருடம் மறைந்த தமிழ்த் திரையுலகின் பிரபலங்கள் பட்டியல் இதோ...

1. நடிகை ராஜசுலோச்சனா (‘நல்லவன் வாழ்வான்’)
2. நடிகை சுகுமாரி
3. பாடகர் பி.பி.ஸ்ரீனிவாஸ்
4. இசையமைப்பாளர் டி.கே.ராமமூர்த்தி
5. இசையமைப்பாளர் லால்குடி ஜெயராமன்
6. பாடகர் டி.எம்.சௌந்தர்ராஜன்
7. இயக்குனர் மணிவண்ணன்
8. இயக்குனர் அகஸ்திய பாரதி (‘நினைவில் நின்றவள்’)
9. இயக்குனர் ராசுமதுரவன் (‘மாயாண்டி குடும்பத்தார்’)
10. இயக்குனர் எம்.பாஸ்கர் (ரஜினி ஹீரோவாக அறிமுகமான ‘பைரவி’)
11. தயாரிப்பாளர் ரவி சங்கர் பிரசாத் (‘வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்.’, ‘நண்பன்’)
12. கவிஞர் வாலி
13. நடிகை மஞ்சுளா விஜயகுமார்
14. நடிகர் பெரியார்தாசன்
15. நடிகர் சிட்டி பாபு
16. நடிகர் ‘திடீர்’ கண்ணையா
17. நடன இயக்குனர் ரகுராம் மாஸ்டர்
18. தயாரிப்பாளர் கருமாரி கந்தசாமி (கரகாட்டக்காரன்)
19. நடிகர் குள்ளமணி

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;