அதிகம் ஒலித்த ‘டாப் 10’ பாடல்கள்!

அதிகம் ஒலித்த ‘டாப் 10’ பாடல்கள்!

செய்திகள் 31-Dec-2013 3:32 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

ஆடியோ சிடியின் விற்பனை குறைந்து, அந்த வியாபாரம் காலர் ட்யூன், ஐ&ட்யூன் என பரிணாமம் அடைந்தது இந்த 2013ல்தான் அதிகம். அதிலும் சில தயாரிப்பாளர்கள் தங்கள் படத்தின் இசை சிடிகளை இலவசமாக வழங்கவும் செய்தார்கள். பாடல்களைத் திரும்பத் திரும்ப கேட்க வைக்கும் பணிகளை எஃப்.எம். ரேடியோக்கள்தான் அதிகம் செய்திருக்கின்றன. காலத்தைக் கடந்து நிற்கும் பாடல்கள் குறைந்து போனாலும், திரும்பத் திரும்ப கேட்கத் தூண்டிய பாடல்களை இசையமைப்பாளர்கள் தரத் தவறவில்லை. அந்த வகையில் இந்த வருடத்தில் அதிகம் ஒலித்த டாப் 10 பாடல்களின் பட்டியல் இதோ...

1. காசு, பணம், துட்டு... (சூது கவ்வும்)
2. ஊதா கலரு ரிப்பன்... (வருத்தப்படாத வாலிபர் சங்கம்)
3. ஒசக்க... ஒசக்க... (வணக்கம் சென்னை)
4. வாங்கண்ணா... வணக்கங்கண்ணா... (தலைவா)
5. பூமி என்ன சுத்துதே... (எதிர்நீச்சல்)
6. இன்னும் கொஞ்ச நேரம்... (மரியான்)
7. இங்கு காணாத கண்... (விஸ்வரூபம்)
8. ஆனந்த யாழை... (தங்கமீன்கள்)
9. சிங்கம் டான்ஸ்... (சிங்கம் 2)
10. மிசிஸிபி மிசிஸிபி நதியிது... (பிரியாணி)

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஆரஞ்சு மிட்டாய் - டிரைலர்


;