ஏமாற்றம் தந்த ‘டாப் 10’ படங்கள்!

ஏமாற்றம் தந்த ‘டாப் 10’ படங்கள்!

செய்திகள் 31-Dec-2013 3:13 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

ஒவ்வொரு வருடமும் தமிழ்த் திரைப்படங்களில் இந்தப் பட்டியலுக்குதான் போட்டி அதிகமாக இருக்கிறது. நடிகர்களுக்காக மட்டுமின்றி இயக்குனர்களுக்காகவும் படம் பார்க்கும் ரசிகர்கள் தற்போது அதிகமாக இருக்கிறார்கள். சில படங்களின் மீதான எதிர்பார்ப்பே அந்தப் படத்தின் தோல்விக்கான காரணங்களில் ஒன்றாக மாறியதும் நடந்தேறியது. வியாபார ரீதியாக ஏமாற்றியது மட்டுமின்றி, பெரும் விமர்சனங்களுக்கும் உள்ளான 10 படங்களின் பட்டியல் இதோ...

(ரிலீஸ் தேதி அடிப்படையில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளது)

1. கடல்
2. ஆதிபகவன்
3. சேட்டை
4. நாகராஜ சோழன்
5. அன்னக்கொடி
6. மரியான்
7. தலைவா
8. நய்யாண்டி
9. அழகுராஜா
10. இரண்டாம் உலகம்

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ரூபாய் - டிரைலர்


;