‘டாப் 10’ கவனம் பெற்ற படங்கள் 2013

‘டாப் 10’ கவனம் பெற்ற படங்கள் 2013

செய்திகள் 31-Dec-2013 2:49 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

வணிகத்தைப் பற்றி கவலைப்படாமல், ரசிகர்களுக்கு வித்தியாசமான படங்களைக் கொடுக்க வேண்டும் என்ற ஆவலோடு எடுக்கப்பட்ட பல படங்கள் கடந்த ஆண்டில் வெளிவந்தன. அதில் ஒரு சில படங்கள் வணிகரீதியாகவும் திருப்தி தந்தது கூடுதல் சந்தோஷம். அவற்றில் சிறந்த 10 படங்களைப் பார்க்கலாம்.

(ரிலீஸ் தேதி அடிப்படையில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளது)

1. ஹரிதாஸ்
2. பரதேசி
3. சென்னையில் ஒரு நாள்
4. சூது கவ்வும்
5. தங்க மீன்கள்
6. மூடர்கூடம்
7. ஓநாயும் ஆட்டுக்குட்டியும்
8. விடியும் முன்
9. கல்யாண சமையல் சாதம்
10. தலைமுறைகள்

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சென்னையில் ஒரு நாள் 2 - டீசர்


;