மாலினிக்கு 'U' சர்டிஃபிகெட்!

மாலினிக்கு 'U' சர்டிஃபிகெட்!

செய்திகள் 31-Dec-2013 2:32 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

ஸ்ரீப்ரியா இயக்கத்தில் கிருஷ் ஜே. சத்தார், நித்யா மேனன் ஜோடியாக நடித்திருக்கும் படம், ‘மாலினி 22 பாளையம்கோட்டை’. மலையாளத்தில் வெளியாகி வெற்றிபெற்ற ‘22 ஃபீமெயில் கோட்டயம்’ படத்தின் ரீ-மேக் ஆக உருவாகியிருக்கும் இப்படத்தை ‘ராஜ்குமார் தியேட்டர் புரொடக்‌ஷன்ஸ்’ நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தின் படப்பிடிப்பு, போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் எல்லாம் முடிந்த நிலையில் இந்தப் படத்தை பார்த்த தணிக்கைக் குழுவினர் படத்திற்கு க்ளீன், 'U' சர்டிஃபிகெட் வழங்கியுள்ளனர். இந்தப் படம் ஜனவரி வெளியீடாக திரைக்கு வரவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சங்கிலி புங்கிலி கதவ தொற - டீசர்


;