‘டாப் 10’ ஹிட் படங்கள் 2013

‘டாப் 10’ ஹிட் படங்கள் 2013

செய்திகள் 31-Dec-2013 3:56 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

கடந்த 2012ஆம் வருடம் கிட்டத்தட்ட 147 தமிழ்ப் படங்கள் வெளியாகின. ஆனால் அதில் சூப்பர்ஹிட் படங்கள் 10க்கும் குறைவாக இருந்ததுதான் பெரும் சோகம். அது 2013ஆம் ஆண்டும் தொடர்ந்திருப்பதுதான் கூடுதல் வேதனை. கடந்த 2013ல் சுமார் 155 படங்கள் வெளியாகி உள்ளது. ஆனால், வெற்றிபெற்ற படங்கள் என்று கணக்கிட்டால் 20க்கும் குறைவாகவே உள்ளது. அவற்றில் முதல் பத்து இடங்களைப் பிடித்த படங்கள் எதுவென்று பார்க்கலாம்.

(ஸ்டார் வேல்யூ, படத்திற்கான எதிர்பார்ப்பு, ரசிகர்களை ஈர்த்த விதம், விமர்சகர்களின் கருத்துக்கள், பட்ஜெட், பிசினஸ், தியேட்டர் கலெக்ஷன், லாப விகிதங்கள் உள்ளிட்ட விவரங்களின் அடிப்படையில் இந்த பட்டியல் தொகுக்கப்பட்டுள்ளது).

1. சிங்கம் 2
2. வருத்தப்படாத வாலிபர் சங்கம்
3. ராஜா ராணி
4. விஸ்வரூபம்
5. ஆரம்பம்
6. கண்ணா லட்டு தின்ன ஆசையா
7. எதிர்நீச்சல்
8. சூது கவ்வும்
9. கேடி பில்லா கில்லாடி ரங்கா
10. பிரியாணி

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

காஸி - மேக்கிங் வீடியோ


;