கன்னடத்தில் அஜித் படம்!

கன்னடத்தில் அஜித் படம்!

செய்திகள் 31-Dec-2013 12:12 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

அஜித், தமன்னா, விதார்த், பாலா, முனீஸ் உள்ளிட்ட பல நட்சத்திரங்களின் நடிப்பில் ‘சிறுத்தை’ சிவா இயக்கியிருக்கும் ‘வீரம்’ படம் வரும் ஜனவரி 10ஆம் தேதி பொங்கல் விருந்தாக திரைக்கு வருகிறது. இந்நிலையில், ‘க்ளீன் யு’ சான்றிதழ் பெற்றிருக்கும் இப்படத்தின் கன்னட ரீமேக் உரிமையை வாங்கியிருக்கிறார் தயாரிப்பாளர் கே.மஞ்சு. கன்னடத்தில் நடிக்கவிருக்கும் நடிக, நடிகையர், டெக்னீஷியன்கள் உள்ளிட்ட விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவித்திருக்கிறார் மஞ்சு.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

‘‘அரசியலில் ரஜினியைவிட கமலுக்கே என் ஆதரவு!’’ - நடிகர் ஆர்.கே.சுரேஷ்


;