‘மகாபலிபுர’த்தில் சிம்புவின் நியூ இயர்!

‘மகாபலிபுர’த்தில் சிம்புவின் நியூ இயர்!

செய்திகள் 31-Dec-2013 10:37 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

நட்புக்காக அவ்வப்போது பாடும் சிம்பு, லேட்டஸ்டாக ‘மகாபலிபுரம்’ திரைப்படத்திற்காக ‘நியூ இயர்’ பாடல் ஒன்றைப் பாடி அசத்தியுள்ளார். விநாயக் தயாரித்து நடிக்கும் இப்படத்தை பூபதி பாண்டியனின் உதவி இயக்குனரான டான் சான்டி இயக்குகிறார். ‘முகமூடி’, ‘யுத்தம் செய்’ புகழ் கே இசையமைப்பில், இப்பாடலை எழுதியிருப்பவர் யுகபாரதி.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பறந்து செல்ல வா - டிரைலர்


;