‘யு’ வாங்கிய பண்ணையார்!

‘யு’ வாங்கிய பண்ணையார்!

செய்திகள் 31-Dec-2013 10:31 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

மேஜிக் பாக்ஸ் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா, ஜெயபிரகாஷ் உள்ளிட்ட நட்சத்திங்கள் நடித்திருக்கும் ‘பண்ணையாரும் பத்மினியும்’ திரைப்படத்திற்கு சென்சார் போர்டு ‘யு’ சான்றிதழ் வழங்கியுள்ளது. குறுந்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு கால்பதித்திருக்கும் அருண் குமார் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தை, வரும் ஜனவரி மாதம் ரிலீஸ் செய்வதற்கு ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. இசை ஜஸ்டின் பிரபாகரன், ஒளிப்பதிவு கோகுல் பினாய்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஒரு பக்க கதை - டிரைலர்


;