’திருசியம்’ ரீ-மேக் ரைட்ஸ்

’திருசியம்’ ரீ-மேக் ரைட்ஸ்

செய்திகள் 30-Dec-2013 3:36 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

சமீபத்தில் மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆகி ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘திருசியம்’. மோகன்லால் – மீனா ஜோடியாக நடித்த இப்படத்தை ஜித்து ஜோசஃப் இயக்கியிருக்கிறார். நடுத்தர குடும்பத்து மக்களுடைய கதையை இயல்பாக சொல்லியிருக்கும் இந்தப் படம் எல்லா தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து வசூலில் சாதனை படைத்துக் கொண்டிருக்கிறது.

சென்ற ஆண்டில் வெளியான மலையாள படங்களிலேயே ‘தரமான படம்’ என்ற பாராட்டுதல்களோடு ஓடிக்கொண்டிருக்கும் இப்படத்தின் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ரீ-மேக் உரிமையை மேகன்லாலின் மைத்துனரும், தயாரிப்பாளருமான சுரேஷ் பாலாஜி பெற்றிருக்கிறார். இப்படத்தை அவர் விரைவில் தமிழில் ரீ-மேக் செய்யவிருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வில்லன் - trailer


;