மிஷ்கினுடன் இணையும் சரத்குமார்!

மிஷ்கினுடன் இணையும் சரத்குமார்!

செய்திகள் 30-Dec-2013 11:06 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ படத்தை அடுத்து மிஷ்கின் இயக்கவிருக்கும் படமொன்றில் சரத்குமார் ஹீரோவாக நடிக்கிறார். வழக்கமான மிஷ்கின் ஸ்டைல் ஆக்ஷன் த்ரில்லராக உருவாகவிருக்கும் இப்படத்தை ராதிகா சரத்குமாரின் ‘ராடான் நிறுவனம்’ தயாரிக்கிறது.

சமீபத்தில் சரத்குமாரை சந்தித்து மிஷ்கின் சொன்ன கதை பிடித்துப்போகவே இந்தக் கூட்டணி உருவாகியிருக்கிறதாம். இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சவரக்கத்தி - டீசர் 2


;