ஒரே வருடத்தில் 12 படங்கள்!

ஒரே வருடத்தில் 12 படங்கள்!

செய்திகள் 30-Dec-2013 1:03 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

வருடத்திற்கு இரண்டு படங்கள் வெளியாவதே ஒரு நடிகருக்கு பெரிய விஷயம். ஆனால், மலையாளத்தில் ஒரு நடிகருக்கு இந்த 2013ஆம் வருடம் மட்டும் 12 படங்கள் வெளியாகியிருக்கின்றன. அதுமட்டுமல்ல இவற்றில் பெரும்பாலான படங்கள் வசூலிலும், விமர்சனத்திலும் நல்ல பெயரையும் சம்பாதித்திருக்கின்றன என்பது கூடுதல் சாதனை. இந்த சாதனைக்கு சொந்தக்காரர் யார் தெரியுமா? நடிகர் ஃபஹத் பாசில். அவர் நடிப்பில் வெளியான 12 படங்களின் பட்டியல் இதோ...

1. அன்னயும் ரசூலும்
2. நதோலி ஒரு செரிய மீனல்ல
3. ரெட் ஒயின்
4. ஆமென்
5. இம்மானுவேல்
6. அகம்
7. 5 சுந்தரிகள்
8. ஒலிப்போரு
9. ஆர்டிஸ்ட்
10. நார்த் 24 காதம்
11. டி கம்பெனி
12. ஒரு இன்டியன் பிரணயகதா

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மேகா - புத்தம் புது காலை வீடியோ சாங்


;