திரைப்பட விழாவில் ‘நிமிர்ந்து நில்’!

திரைப்பட விழாவில் ‘நிமிர்ந்து நில்’!

செய்திகள் 28-Dec-2013 3:15 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

சமுத்திரக்கனி இயக்கத்தில் ஜெயம் ரவி இரட்டை வேடங்களில் நடிக்கும் ‘நிமிர்ந்து நில்’ திரைப்படம் 2014ஆம் ஆண்டு பிப்ரவரியில் நடைபெற இருக்கும் 64வது பெர்லின் ஃபிலிம் ஃபெஸ்டிவலுக்குத் தேர்வாகி இருக்கிறது. இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக அமலா பால் நடிக்க இவர்களுடன் சரத்குமார், ராகினி திவேதி, ‘நீயா நானா’ கோபிநாத் உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்கள் பலரும் நடிக்கிறார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வனமகன் - டிரைலர்


;