‘தூம் 3’யின் புதிய சாதனை!

‘தூம் 3’யின் புதிய சாதனை!

செய்திகள் 28-Dec-2013 12:12 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

முதல் நாள் கலெக்ஷன், 3 நாள் கலெக்ஷன் என வரிசையாக சாதித்த ‘தூம் 3’ பாலிவுட் படம், தற்போது புதிய சாதனை ஒன்றையும் நிகழ்த்தியுள்ளது. அதாவது, படம் வெளியான முதல் வாரத்தில் அதிக கலெக்ஷன் செய்த பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது அமீர்கான், அபிஷேக் பச்சன், காத்ரினா கைஃப் நடித்துள்ள ‘தூம் 3’.

ஒரு வாரத்தில் 130 கோடி ரூபாய் கலெக்ஷன் செய்து சாதனை படைத்த சல்மான் கானின் ‘ஏக் தா டைகர்’ படத்தை, ஷாருக் கானின் ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ 156 கோடி கலெக்ஷன் செய்து முறியடித்தது. தற்போது 178 கோடி ரூபாய் கலெக்ஷன் செய்து இந்த இரண்டு படங்களின் சாதனையையும் முறியடித்து, வரலாறு படைத்துள்ளது ‘தூம் 3’. விரைவில், 300 கோடி ரூபாய் வசூல் செய்த முதல் திரைப்படம் என்ற சாதனையையும் இப்படம் ஏற்படுத்தும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தங்கல் - தமிழ் டிரைலர்


;