‘பிரின்ஸு’க்கு ஜோடியான தமன்னா!

‘பிரின்ஸு’க்கு ஜோடியான தமன்னா!

செய்திகள் 28-Dec-2013 11:51 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

தெலுங்கு சினிமாவில் ‘பிரின்ஸ்’ என்று அழைக்கப்படும் மகேஷ் பாபு தற்போது நடித்து வரும் படம் ‘அக்கடு’. இதில் போலீஸ் அதிகாரியாக நடிக்கும் மகேஷ் பாபுவுடன் முதன் முதலாக ஜோடி சேருகிறார் தமன்னா. சீனு வைட்லா இயக்கும் இப்படத்திற்காக பல லட்ச ரூபாய் செலவில் மிகப் பெரிய செட் ஒன்றை அமைத்து, இப்போது அதில் படப்பிடிப்பை நடத்தி வருகிறார்கள். இந்தப் படத்திற்கு எஸ்.தமன் இசை அமைக்க, நம்ம, பிரகாஷ்ராஜும் முக்கிய கேரக்டர் ஒன்றில் நடிக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கத்திசண்டை - டிரைலர்


;