7 ஹீரோ + 7 ஹீரோயின் = ஒரு படம்

7 ஹீரோ + 7 ஹீரோயின் = ஒரு படம்

செய்திகள் 28-Dec-2013 11:38 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘தங்கம்’, ‘தெய்வம் தந்த வீடு’ தொடர்களுக்கு வசனம் எழுதியவர் அசோக் குமார். இவர் தற்போது ‘ஆறுமுகம் காதலிக்கிறான்’ என்ற படத்தை இயக்கி வருவதோடு, அடுத்து ‘யுடிவி’ தயாரிப்பில், ‘வெல்லு’ என்ற படத்தையும் இயக்க இருக்கிறார். இந்தப் படத்தில் சாந்தனு, சிபிராஜ், பிரசன்னா, ஷக்தி, ‘ஜித்தன்’ ரமேஷ், ஓவியா, இனியா, சஞ்சிதா ஷெட்டி உட்பட 7 நாயகர்கள், 7 நாயகிகள் நடிக்க இருக்கிறார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கூட்டத்தில் ஒருத்தன் - ஏன்டா இப்படி பாடல் வீடியோ


;