சூர்யாவின் ரசிகர்கள் ஆன லிங்குசாமி சந்தோஷ் சிவன்

சூர்யாவின் ரசிகர்கள் ஆன லிங்குசாமி சந்தோஷ் சிவன்

செய்திகள் 27-Dec-2013 4:16 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

சூர்யா – சமந்தா இணைந்து நடிக்க, இயக்குனர் லிங்குசாமி இயக்கி வரும் பெயரிடப்படாத படத்தின் படபிடிப்பு வேகமாக வளர்ந்து வருகிறது. இந்நிலையில் இதன் படபிடிப்பு தளத்தில் லிங்குசாமி மற்றும் சந்தோஷ் சிவன் ஆகியோர் சூர்யாவின் ஹேர் ஸ்டைலை போலவே ஸ்பைக் மற்றும் ப்ரெஞ்ச் தாடி வைத்து படபிடிப்பு தளத்தை கலகலப்பாக மாற்றியுள்ளனர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தானா சேர்ந்த கூட்டம் - சொடக்கு பாடல் டீசர்


;