மகிழ்ச்சியில் விவேக்!

மகிழ்ச்சியில் விவேக்!

செய்திகள் 27-Dec-2013 3:56 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

நகைச்சுவை நடிகர் விவேக் கதாநாயகனாக நடித்து வரும் படம் ‘நான் தான் பாலா’. இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா விரைவில் நடக்கவிருக்கிறது. இந்த விழாவில் இயக்குனர் மணிரத்னம் மற்றும் இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பங்குபெற இருக்கிறார்கள். இந்த இரு ஜாம்பவான்கள் விழாவில் கலந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார் விவேக்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மெர்சல் - பாடல் வீடியோ


;