ஆர்யாவுடன் டாப்ஸி!

ஆர்யாவுடன் டாப்ஸி!

செய்திகள் 26-Dec-2013 6:14 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

நேமிசந்த் ஜபக் தயாரிப்பில், மகிழ்திருமேனி இயக்கத்தில் ஆக்‌ஷன் திரில்லராக உருவாகிவரும் படம் 'மீகாமன்'. இத்திரைப்படத்தில் ஆர்யா கதாநாயகனாக நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிக்க டாப்ஸி ஒப்பந்தம் செய்யபட்டிருக்கிறார். டாப்ஸி ஏற்கனவே ஆர்யாவுடன் 'ஆரம்பம்' படத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் இப்படக்குழு படப்பிடிப்புக்காக லண்டன் செல்லவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பறந்து செல்ல வா - டிரைலர்


;