விஷாலுடன் ஸ்ருதி ஹாசன்!

விஷாலுடன் ஸ்ருதி ஹாசன்!

செய்திகள் 26-Dec-2013 10:44 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

’பாண்டிய நாடு’ படத்தின் வெற்றியை தொடர்ந்து விஷால் நடித்து வரும் படம், ‘நான் சிவப்பு மனிதன்’. திரு இயக்கி வரும் இந்தப் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடிக்க, இன்னொரு முக்கிய கேரக்டரில் இனியாவும் நடிக்கிறார். ‘பாண்டிய நாடு’ படத்தை தொடர்ந்து இந்தப் படத்தையும் விஷாலின் ‘விஷால் ஃபிலிம் ஃபேக்டரி’ நிறுவனம் தயாரிக்கிறது.

‘நான் சிவப்பு மனிதன்’ படத்தை தொடர்ந்து ஹரி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார் விஷால். இந்தப் படத்தில் விஷாலுடன் ஸ்ருதி ஹாசன் முதன் முதலாக ஜோடி சேர இருக்கிறாராம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மாவீரன் கிட்டு - கண்ணடிக்கல பாடல் வீடியோ


;