‘ஜில்லா’ ட்ரீட்!

‘ஜில்லா’ ட்ரீட்!

செய்திகள் 24-Dec-2013 12:53 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

வரிசையாக ஹிட் பாடல்களை கொடுத்து வருபவர் டி.இமான். இவரது இசை அமைப்பில் பொங்கலுக்கு வரவிருக்கும் படம் விஜய் நடித்துள்ள ’ஜில்லா’. இந்தப் படத்தின் பாடலகளும் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் ‘ஜில்லா’ படம் பற்றிய தகவல் ஒன்றினை தனது மைக்ரோ ப்ளாகில் வெளியிட்டிருக்கிறார் இமான்! அதில் ’ஜில்லா’ படத்தின் முதல் பாதி தன்னை மிகவும் கவர்ந்திருப்பதாகவும், அதுபோலவே ரசிகர்களுக்கும் மிகுந்த உற்சாகத்தை அளிக்கும் விதமாக ஒரு ‘ட்ரீட்’ ஆக இருக்கும் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மெர்சல் - மாஜோ ஆடியோ பாடல்


;