நன்றி தெரிவித்த வெங்கட் பிரபு!

நன்றி தெரிவித்த வெங்கட் பிரபு!

செய்திகள் 24-Dec-2013 12:12 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

நன்றி தெரிவித்த வெங்கட் பிரபு! ‘சென்னை – 600028’, ‘சரோஜா’, ‘கோவா’, ’மங்காத்தா’ என வரிசையாக வெற்றிப் படங்களை தந்தவர் இயக்குனர் வெங்கட் பிரபு. இவரது சமீபத்திய படைப்பான ‘பிரியாணி’ படமும் ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக நேற்று சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்தார் வெங்கட் பிரபு. அப்போது பேசிய அவர், ‘‘என்னுடைய இந்த தொடர் வெற்றிக்கு உறுதுணை புரிந்து உங்கள் எல்லோருக்கும் நன்றி’’ என்று கூறியதோடு, தனது அடுத்த படத்திற்கான ஸ்கிரிப்ட் வேலைகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டதாகவும், அதன் அதிகாரபூர்வமான அறிவிப்பு விரைவில் வரும் என்றும் தெரிவித்தார்! ’மங்காத்தா’, ’பிரியாணி’யை போன்று அவரது அடுத்த சுவையான படைப்புக்காக காத்திருப்போம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மேயாத மான் - தங்கச்சி பாடல் வீடியோ


;