விஷால் படத்தில் இனியா!

விஷால் படத்தில் இனியா!

செய்திகள் 23-Dec-2013 12:20 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘பாண்டிய நாடு’ படத்தின் வெற்றியை தொடர்ந்து, விஷால் நடித்து வரும் படம் ’நான் சிகப்பு மனிதன்’. திரு இயக்கி வரும் இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடித்து வருவது எல்லோருக்கும் தெரியும். இந்தப் படத்தில் லட்சுமி மேனனுக்கு அடுத்த படியாக இன்னொரு முக்கிய கேரக்டர் இருக்கிறது. அந்த கேரக்டரில் இனியா நடிக்க இருக்கிறார். விஷால் - லட்சுமி மேனன் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு இப்போது நடந்து வர, இனியா சம்பந்தப்பட்ட காட்சிகளின் ஷூட்டிங் அடுத்த மாதம் நடைபெறவிருக்கிறது. இனியா நடிக்கும் மற்றொரு தமிழ் படம் ’புலிவால்’. இந்தப் படத்தின் படப்பிடிப்பும் இப்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கத்திச்சண்டை - நான் கொஞ்சம் பாடல் வீடியோ


;