நடிகராகும் பிரபு சாலமன்!

நடிகராகும் பிரபு சாலமன்!

செய்திகள் 23-Dec-2013 10:45 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

தமிழ் சினிமாவை பொறுத்த வரையில் இயக்குனர்கள் நடிகர்கள் ஆவது ஒன்றும் புது விஷயம் இல்லை! ஏற்கெனவே நிறைய இயக்குனர்கள் நடிகர்களாக அரிதாரம் பூசியுள்ள நிலையில் இயக்குனர் பிரபு சாலமனும் நடிகராக அரிதாரம் பூச இருக்கிறார். “மீடியா மாஸ்டர்ஸ்’ சார்பில் எஸ்.ஜே.எட்வர்ட் ராஜ் தயாரிக்கும் படம் ‘தவமின்றி கிடைத்த வரமே’. இந்தப் படத்தில் புதுமுகங்கள் சிவபிரதீப், சுனுலட்சுமி, அமிதா, லிவிங்ஸ்டன் ஆகியோருடன் ஒரு முக்கிய வேடத்தில் இயக்குனர் பிரபு சாலமன் நடிக்கிறார். இந்தப் படத்தை அறிமுக இயக்குனர் எஸ்.ஜே.தளபதி ராஜ் இயக்க, சாணக்யா இசை அமைக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ரூபாய் - டிரைலர்


;