நாளை முதல் திருமணம் எனும் நிக்காஹ்!

நாளை முதல் திருமணம் எனும் நிக்காஹ்!

செய்திகள் 23-Dec-2013 10:28 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘ஆஸ்கர் ஃபிலிம்ஸ்’ ரவிச்சந்திரன் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ’திருமணம் எனும் நிக்காஹ்’. நீண்ட நாட்கள் தயாரிப்பில் இருந்து வரும் இப்படத்தில் ஜெய், நஸ்ரியா ஜோடியாக நடித்திருக்கிறார்க்ள். நஸ்ரியா தமிழில் முதன் முதலாக நடிக்க ஒப்புக்கொண்ட படம் இதுதான்! அனீஸ் இயக்கியுள்ள இப்படத்திற்கு ஜிப்ரான் இசை அமைத்திருக்கிறார். விரைவில் திரைக்கு வரவிருக்கும் இப்படத்தின் ஆடியோ உரிமையை ‘திங்க் மியூசிக்’ நிறுவனம் வாங்கியிருக்க, படத்தின் பாடல்கள் நாளை ரேடியோ மிர்ச்சி எஃப்.எம்மில் வெளியிட இருக்கிறார்கள்! ‘ராஜா ராணி’, ‘நய்யாண்டி’ படங்களை தொடர்ந்து நஸ்ரியா நடிப்பில் வெளிவரவிருக்கும் படம் இது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சென்னை 28 II காட்சிகள் - வீடியோ


;