முதல் இடைத்தைப் பிடித்த மரியான்!

முதல் இடைத்தைப் பிடித்த மரியான்!

செய்திகள் 21-Dec-2013 4:09 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

இந்த வருடம் முடிய இன்னும் சில நாட்கள்தான் இருக்கிறது! இந்நிலையில், ‘இந்த வருடத்தின் சிறந்தது’, அல்லது ‘இந்த வருடம் முதல் இடைத்தைப் பிடித்தது’ என்று தேர்வு செய்வதற்கு நிறைய விஷயங்கள் இருக்கிறது. அந்த வரிசையில் ஆப்பிள் நிறுவனத்தின் ‘ஐ ட்யூன்’ எனப்படும் ஆன்லைன் மியூசிக் ஷாப்பில் இந்த (2013) ஆண்டு அதிகமாக பதிவிறக்கம் செய்யப்பட்ட தமிழ் சினிமா ஆல்பத்தில் ‘மரியான்’ முதல் இடத்தைப் பிடித்துள்ளது. இந்தப் படத்திற்கு ‘இசைப்புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்திருந்தார் என்பது எல்லோருக்கும் நினைவிருக்கலாம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

VTV 2 ஆம் பாகத்தில் நான் தான் ஜெஸ்ஸி - மேகா ஆகாஷ்


;