விஷ் யூ ஹேப்பி பர்த்டே!

விஷ் யூ ஹேப்பி பர்த்டே!

செய்திகள் 21-Dec-2013 11:20 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

தென்னிந்திய சினிமாவின் பியூட்டிஃபுல் நடிகைகளில் தமன்னா, ஆன்ட்ரியா ஆகியோரும் குறிப்பிடத்தக்கவர்கள்! இளம் உள்ளங்களின் கனவு தேவதைகளாக திகழ்ந்துவரும் இவர்களுக்கு டிசம்பர் 21-ஐ பொறுத்தவரையில் ஒரு ஒற்றுமை இருக்கிறது. அது என்ன என்கிறீர்களா? இந்த இரு அழகு தேவதைகளும் பிறந்த நாள் இன்றுதான்! அவர்களுக்கு ‘டாப் 10 சினிமா’ ஹேப்பி பர்த்டே விஷஸ் சொல்வதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஸ்கெட்ச் - டீசர்


;