'U' வாங்கிய 'போங்கடி நீங்களும் உங்க காதலும்’

'U' வாங்கிய 'போங்கடி நீங்களும் உங்க காதலும்’

செய்திகள் 21-Dec-2013 11:06 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘குங்குமப் பூவும் கொஞ்சும் புறாவும்’, ‘கோரிப்பாளையம்’ போன்ற படங்களில் நடித்தவர் ராமகிருஷ்ணன். இவர் முதன் முதலாக இயக்கி, கதாநாயகனாகவும் நடித்திருக்கும் படம் ‘போங்கடி நீங்களும் உங்க காதலும்’. இந்தப் படத்தில் ராமகிருஷ்ணனுடன் ஆத்மியா, காருண்யா என இரு கதாநாயகிகள் நடித்திருக்கிறார்கள். ‘விஸ்டம் பிக்சர்ஸ்’ நிறுவனம் சார்பில் ஹயாத் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு கண்ணன் இசை அமைத்திருக்கிறார். விரைவில் ரிலீசாகவிருக்கும் இப்படம் சமீபத்தில் தணிக்கைக்குச் செல்ல, படத்தைப் பார்த்த தணிக்கைக் குழுவினர் படத்தில் எந்த ‘கட்’டும் கொடுக்காமல் 'U' சான்றிதழ் அளித்திருக்கிறார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ரெமோ - டிரைலர்


;